தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் உத்தரவு

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சண்முகசுந்தரம் 2002-2008-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

மூலக்கதை