2 மாத சம்பளம் முன் கூட்டியே.. ஐசிஐசிஐ லோம்பார்டின் சூப்பர் அறிவிப்புகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 மாத சம்பளம் முன் கூட்டியே.. ஐசிஐசிஐ லோம்பார்டின் சூப்பர் அறிவிப்புகள்..!

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நாளை முதல் தமிழகமும் இணைய உள்ளது. கட்டுக்குகடங்காமல் போயிக் கொண்டிருக்கும் கொரோனாவினை கட்டுப்படுத்த, பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது. எனினும் இன்றளவிலும் இந்தியாவில் பலி எண்ணிக்கையானது

மூலக்கதை