80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
80 சதவீத விற்பனை கோவிந்தா.. ஆட்டோமொபைல் துறை தாண்டி விவசாய துறைக்கும் பிரச்சனை..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா போன்ற வட இந்திய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களும் முழுலாக்டவுன் அறிவிக்கத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கிட்டதட்ட 70 சதவீத மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுலாக்டவுன் அறிவிக்கப்படுவது மூலம் மக்களுக்குத் தேவையான

மூலக்கதை