அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேசான் பங்குகளை விற்கும் ஜெப் பைசோஸ்.. ஏன் இந்த திடீர் முடிவு..?!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஜெப் பைசோஸ் தற்போது 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து பணமாகப் பெற்றுள்ளார். அமேசான்.காம் சிஇஓ பதவியில்

மூலக்கதை