மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..!

கொரோனா 2வது அலை இந்தியாவை மிகவும் மோசமான தாக்கியுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் மருந்து விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகளவிலான மருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் எதிரொலியாகக் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஏப்ரல்

மூலக்கதை