புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..!

கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் பிட்காயின் புகழை முழுமையாகத் தட்டிச்சென்றுள்ள டோஜ்காயின் இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐடி ஊழியர்களுக்கு 37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ்.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..! இன்றைய உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் எலான் மஸ்க் SNL நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டோஜ்காயின்-ஐ மிகப்பெரிய அளவில் ஆதரித்துப்

மூலக்கதை