ஐடி ஊழியர்களுக்கு 37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ்.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐடி ஊழியர்களுக்கு 37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ்.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா 2வது அலை இந்திய மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், பெரு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஊழியர்களுக்கும், ஊழியர்களின் குடும்பத்திற்கும் செய்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை உயிரைக் காக்கும் பொருட்டுக் கொரோனா தடுப்பு மருந்து அளித்து வருகிறது, இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா

மூலக்கதை