கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பம் 2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் பெற முடியும்.. எப்படி..? #PMJJBY

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பம் 2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் பெற முடியும்.. எப்படி..? #PMJJBY

கொரோனா தொற்றுக் காரணமாகத் தினமும் பலர் இந்தியாவில் உயிரிழந்து வருகின்றனர், இறந்தவர்களை எந்த வகையிலும் யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால் இறந்தவர்களின் குடும்பம் நிதி சுமையில் இருந்தால், இந்தச் சுமையில் இருந்து வெளிவருவதற்கு இந்த இன்சூரன்ஸ் தொகை பயன்படும். லைப் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு இறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எல்ஐசி முக்கியமான அறிவிப்பு..! கொரோனா தொற்று

மூலக்கதை