இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : கமலா ஹாரிஸ்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் :இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் மேலும் உதவவும் தயாராக இருக்கிறோம் என்று கூறிய  அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவிற்கு தேவையான காலத்தில் இந்தியா உதவியது; தற்போது இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவி வருகிறது என்றார்.

மூலக்கதை