காலியாகும் பெங்களுரு நகரம்.. சர்வதேச நிறுவனங்கள் தவிப்பு.. கேள்விக்குறியாகும் லட்சக்கணக்கான வேலைகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காலியாகும் பெங்களுரு நகரம்.. சர்வதேச நிறுவனங்கள் தவிப்பு.. கேள்விக்குறியாகும் லட்சக்கணக்கான வேலைகள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது மொத்தம் 21 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் 7 மில்லியன் பேர் ஏப்ரல் பாதியில் இருந்து பதிவாகியுள்ளது. இப்படி அதிரடியான வேகத்தில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் மக்களையும் நாட்டையும் மிகப்பெரிய அளவில் பாதித்து வருகிறது. அது இழப்பீடு செய்ய முடியாத அளவுக்கு இருந்து இருந்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு போன்ற மிகப்பெரிய

மூலக்கதை