நம்ம ஊரு டிவிஎஸ் அறிவித்த ரூ.40 கோடி.. நெகிழ்ச்சியில் இந்திய மக்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நம்ம ஊரு டிவிஎஸ் அறிவித்த ரூ.40 கோடி.. நெகிழ்ச்சியில் இந்திய மக்கள்..!

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலையானது இந்தியாவினை ஆட்டிப்படைத்து வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக மதிப்பிட முடியாத அளவுக்கு இழப்பினை ஏற்படுத்தி வருகின்றது. பொருளாதாரம், வேலையின்மை, வேலையிழப்பு இவற்றை எல்லாவற்றையும் தாண்டி, மனித உயிர்களையும் காவு வாங்கிக் கொண்டுள்ளது. இப்படி மக்களை பாடாய்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த, பிரதமர்

மூலக்கதை