எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி

தினகரன்  தினகரன்
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு குறித்து கட்சி அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ், வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை