அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு

தினகரன்  தினகரன்
அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு

டெல்லி: அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலக்கதை