உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

தினகரன்  தினகரன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், விஹாரி, ரஹானே, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஆகியோர் அணியில் உள்ளனர்

மூலக்கதை