இப்படி வொர்க்கவுட் பண்ணா.. எல்லா பசங்களும் ஜிம்முக்கு வந்துடுவாங்களே.. இணையத்தை தெறிக்கவிடும் கிம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்படி வொர்க்கவுட் பண்ணா.. எல்லா பசங்களும் ஜிம்முக்கு வந்துடுவாங்களே.. இணையத்தை தெறிக்கவிடும் கிம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச சூப்பர் மாடலான கிம் கர்தாஷியன் நீச்சல் உடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்த கிம் கர்தாஷியன் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை தீவு ஒன்றில் கொண்டாடி மகிழ்ந்தார். ஊர்வசி ரவுத்தேலா உடம்பு பூரா நிலா எப்படி விளையாடுது பாருங்க.. வைரலாகும் சூப்பர்

மூலக்கதை