கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும்.: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3வது அலையை தடுக்க முடியும்.: மத்திய அரசு

டெல்லி: கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும் என்று டெல்லியில்மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கூறியுள்ளார். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தீவிர நடவடிக்கை எடுத்தால் 3-ம் அலையை தட்டுக்கலாம் என் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை