தமிழகத்தில் மேலும் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் மேலும் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமிக்கவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

மூலக்கதை