தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய மாபெரும் வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்- திருவாரூரைச் சார்ந்த எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை