தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்.: தமிழக அரசு

தினகரன்  தினகரன்
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்.: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்-யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை