பருத்திவீரன் பட நடிகை மரணம்.. வெள்ளந்தி சிரிப்பு கண் முன்னே நிற்பதாக கார்த்தி இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பருத்திவீரன் பட நடிகை மரணம்.. வெள்ளந்தி சிரிப்பு கண் முன்னே நிற்பதாக கார்த்தி இரங்கல்!

சென்னை: பருத்திவீரன் படத்தில் அப்பத்தாவாக நடித்திருந்த பஞ்சவர்ணம் உடல்நலக் குறைவால் காலமானார். அமீர் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். ஊர்வசி ரவுத்தேலா உடம்பு பூரா நிலா எப்படி விளையாடுது பாருங்க.. வைரலாகும் சூப்பர் சேலஞ்ச் வீடியோ! இந்தப் படத்திற்கு

மூலக்கதை