மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !

சென்னை : மூத்த பழம் பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 78, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். முதல் பால்லயே சிக்ஸர்.. புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து! இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை