மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

டெல்லி: மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோட்டா ராஜன் இறந்துள்ளார்.

மூலக்கதை