எளிய மக்களின் போராட்டத்தை எடுத்துரைத்த படைப்பாளி.. எஸ்பி ஜனநாதன் பிறந்தநாள்.. பிரபல நடிகர் உருக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எளிய மக்களின் போராட்டத்தை எடுத்துரைத்த படைப்பாளி.. எஸ்பி ஜனநாதன் பிறந்தநாள்.. பிரபல நடிகர் உருக்கம்!

சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். கொரோனாவால் நெருங்கிய உறவை இழந்துவிட்டேன்… ப்ளீஸ்… மாஸ்க் போடுங்கள்… நடிகர் பாலசரவணன் உருக்கம் !

மூலக்கதை