நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஸ்டாலின் வழங்குகிறார்.

மூலக்கதை