டிராபிக் ராமசாமி மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

தினகரன்  தினகரன்
டிராபிக் ராமசாமி மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

சென்னை: டிராபிக் ராமசாமி மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். முதுமையிலும் சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராக குரல்கொடுத்த சமூக போராளி திரு.டிராபிக் ராமசாமி அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

மூலக்கதை