சாதித்து காட்டிய அதானி.. லாபம் 285% அதிகரிப்பு.. போர்ட் நிறுவனத்தில் பண மழை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாதித்து காட்டிய அதானி.. லாபம் 285% அதிகரிப்பு.. போர்ட் நிறுவனத்தில் பண மழை..!

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் சீரழிந்து வரும் நிலையில், சில நிறுவனங்களின் செயல்பாடுகள் மட்டும் வழக்கத்தினை விட மாறாக அபரிதமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு மிக சிறந்த உதாரணங்களில் ஒன்று அதானி குழுமம் எனலாம். ஏனெனில் கடந்த மார்ச் காலாண்டில் கொரோனாவின் நெருக்கடிக்கு மத்தியிலும் அதன் நிகரலாபம் உச்சம் தொட்டுள்ளது. கடனை செலுத்த முடியாத மக்கள்..

மூலக்கதை