தமிழ் சினிமாவில் முதல் முறையாக.. 17 மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்.. குஷியில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் சினிமாவில் முதல் முறையாக.. 17 மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் முதல் முறையாக 17 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது- நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்\'. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அண்ணாத்த படத்தை முடித்த கையோடு அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்! நடிகர் கலையரசன்

மூலக்கதை