சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். திமுக சட்டமன்றக் குழு தலைவராக தேந்தெடுக்கப்பட்ட நிலையில் அண்ணா கலைஞர் நினைவிடங்களில் மரியாதை  செலுத்துகிறார்.

மூலக்கதை