டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

தினகரன்  தினகரன்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு, ஆக்சிஜன், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஆலோசிக்கிறார். தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தவும், சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை