கடனை செலுத்த முடியாத மக்கள்.. வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடனை செலுத்த முடியாத மக்கள்.. வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை..!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் மக்களுக்கு உயிர் பயத்தையும் காட்டியுள்ளது என்றால் மிகையில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை சரியாகச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் மூலம் 2020 கொரோனா அலையில் ஏற்பட்டது போல் மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் துறையில் கடனுக்கான ஈஎம்ஐ பெறும் அளவுகள்

மூலக்கதை