தனி ஒருவன்.. சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி காலாமானார்.. சினிமா பிரபலங்கள் இரங்கல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனி ஒருவன்.. சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி காலாமானார்.. சினிமா பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி காலமானார். அவருக்கு வயது 87. தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் ட்ராஃபிக் ராமசாமி. தமிழ் சினிமாவில் முதல் முறையாக.. 17 மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்.. குஷியில் ரசிகர்கள்! இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

மூலக்கதை