ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின் !

தினகரன்  தினகரன்
ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின் !

சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார். 7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை