ரியல் எஸ்டேட்-ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரியல் எஸ்டேட்ல் குறி.. 600 ஏக்கர் நிலத்தை வெறும் ரூ.391 கோடிக்கு வாங்கி அசத்தும் பேஸ்புக் மார்க்.!

உலகின் மிகப்பெரிய சமுகவலைதள நிறுவனமான பேஸ்புக்-ன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் கடந்த சில வருடங்களாகவே ரியல் எஸ்டேட் மீது தனது கவனம் செலுத்தி வருகிறார். இவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டை பலரும் விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து இத்துறையில் முதலீடு செய்தி வருகிறார். இந்தச் சூழ்நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் தனது மனைவி பிரிசில்லா

மூலக்கதை