வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை