பிரிந்தாலும் இணைந்தே செயல்படுவோம்: பில் கேட்ஸ்

தினமலர்  தினமலர்
பிரிந்தாலும் இணைந்தே செயல்படுவோம்: பில் கேட்ஸ்

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

மூலக்கதை