சூப்பர் செய்தி.. தொடர்ச்சியாக அதிகரிக்கும் தேவை.. உச்சம் தொடும் ஏற்றுமதி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூப்பர் செய்தி.. தொடர்ச்சியாக அதிகரிக்கும் தேவை.. உச்சம் தொடும் ஏற்றுமதி..!

டெல்லி: கொரோனாவின் தாக்கம் என்பது ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், மறுபுறம் தேவை என்பது குறையவில்லை. மாறாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் எதிரொலியாக ஏற்றுமதி ஆர்டர்கள் என்பது அதிகரித்துள்ளன. குறிப்பாக முன்னணி பணக்கார நாடுகளில் இருந்து ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய முழு லாக்டவுன் போடப்பட்டிருந்த

மூலக்கதை