பெரிய சிஐடி.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி.. விமர்சித்த நெட்டிசனுக்கு பிரபல நடிகை பதிலடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெரிய சிஐடி.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி.. விமர்சித்த நெட்டிசனுக்கு பிரபல நடிகை பதிலடி!

சென்னை: தன்னுடைய பழைய பதிவை எடுத்து போட்டு விமர்சித்த நெட்டிசன்களை பிரபல நடிகையான பிரியா பவானிசங்கர் விளாசியுள்ளார். தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். செய்தி ஊடகத்தில் இருந்து சின்னத்திரை நடிகையானார். மேற்கு வங்க கலவரம் குறித்த தொடர்ச்சியான ட்வீட்கள்.. நடிகை கங்கனாவின் கணக்கை முடக்கிய ட்விட்டர்! தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் முன்னணி நடிகர்களின் படங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.

மூலக்கதை