ஆபத்தான நிலையில் பெண் கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி உதவிய சோனு சூட் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆபத்தான நிலையில் பெண் கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி உதவிய சோனு சூட் !

சென்னை : ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளியை ஆம்புலன்ஸ் விமானத்தில் ஹைதராபாத்திற்கு அனுப்பியுள்ளார் சோனு சூட். ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது நலமுடன் இருக்கிறார். பெரிய சிஐடி.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி.. விமர்சித்த நெட்டிசனுக்கு பிரபல நடிகை பதிலடி! சோனு சூட்டின் இநத செயலுக்கு பலத்தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

மூலக்கதை