அண்ணாத்த படத்தில் என் பகுதியை முடித்துவிட்டேன்.. நல்லா வந்துருக்கு.. பிரபல நடிகர் தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அண்ணாத்த படத்தில் என் பகுதியை முடித்துவிட்டேன்.. நல்லா வந்துருக்கு.. பிரபல நடிகர் தகவல்!

சென்னை: அண்ணாத்த படத்தில் தனது பகுதியை முடித்து விட்டதாக நடிகர் ஜார்ஜ் மரியான் தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின்

மூலக்கதை