மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ்கள் அடங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன !

தினகரன்  தினகரன்
மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ்கள் அடங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன !

சென்னை: மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ்கள் அடங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தது. விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தடுப்பூசிகள் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை