தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு

தினகரன்  தினகரன்
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு

சென்னை: திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

மூலக்கதை