இந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்காக உலக நாடுகள்.. 5 நாளில் 300 டன் கொரோனா உதவிகள்.. மிகப்பெரிய நிவாரணம் தான்..!

இன்று உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில். இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமே இந்தியாவினை கவனித்து வருகின்றது எனலாம். ஏனெனில் கொரோனா ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு என மக்களை படுத்தி வருகின்றன. தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க இது

மூலக்கதை