ஆந்திராவில் நாளை முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் நாளை முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை

அமராவதி: ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் பிற்பகல் 12 மணிக்கு பிறகு பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்திற்கு வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து மாநில அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை