சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக பாராட்டு தெரிவித்த நிலையில் கமல் சந்தித்து பேசி வருகிறார்.

மூலக்கதை