கொரோனா நோய்த் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா நோய்த் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா நோய்த் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காக போடப்பட்டவைதான் என்பதை மக்களே உணர்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை