அனில் அம்பானி வாக்கிங் போன கால்ப் கோர்ஸ் மூடப்பட்டது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அனில் அம்பானி வாக்கிங் போன கால்ப் கோர்ஸ் மூடப்பட்டது..!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பை அமைந்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ள காரணத்தால் அம்மாநிலம் முழுவதும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மகாபலேஷ்வர் மலை தொடர் பகுதியில்

மூலக்கதை