விரைவில் ரீமேக் ஆகும் ப்ருத்விராஜின் மெகா ஹிட் படம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் ரீமேக் ஆகும் ப்ருத்விராஜின் மெகா ஹிட் படம்

கொச்சி : ரோஷன் ஆன்ட்ரீவ்ஸ் இயக்கிய மும்பை போலீஸ் படம் ரிலீசாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தை விரைவில் ரீமேக் செய்ய உள்ளதாக ரோஷன் அறிவித்துள்ளார். ஆனால் எந்த மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. மும்பை போலீஸ் படத்தின் சில ஸ்டில்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரோஷன்,

மூலக்கதை