அடுத்த ஷாக்.. மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகை.. கொரோனாவுக்கு சகோதரரை பறிகொடுத்த சோகம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த ஷாக்.. மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகை.. கொரோனாவுக்கு சகோதரரை பறிகொடுத்த சோகம்

சென்னை: கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பியா பாஜ்பாயின் சகோதரர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கோ பட இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்ததை அறிந்த நடிகை பியா பாஜ்பாய், இது பொய்யாக இருக்கக் கூடாதா என மனமுடைந்து ட்வீட் செய்திருந்தார். விரைவில் ரீமேக் ஆகும் ப்ருத்விராஜின் மெகா

மூலக்கதை