சிம்புக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது… ஒய்.ஜி.மகேந்திரன் கருத்து !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிம்புக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது… ஒய்.ஜி.மகேந்திரன் கருத்து !

சென்னை : மாநாடு திரைப்படம் சிம்புக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவருக்கு மிகப்பெரிய டம் காத்திருக்கிறது என ஒய்ஜி மகேந்திரன் கூறியுள்ளார். மூத்த நடிகரும், நாடக்கலைஞருமான ஒய்ஜி மகேந்திரன் மாநாடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய்யின் புதிய படம்...கார்த்தியின் இந்த ஹிட் பட டைரக்டர் தான் இயக்குகிறார் அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒய்ஜி மகேந்திரன் பகிர்ந்து கொண்டார்.

மூலக்கதை