சொன்னது நடந்தது.. தேர்தல் முடிந்தது.. 18 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சொன்னது நடந்தது.. தேர்தல் முடிந்தது.. 18 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது..!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையிலும், ரூபாய் மதிப்பு சரிந்த நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள். கடந்த 45 நாட்களில் 5 மாநிலங்களில்

மூலக்கதை